tag:blogger.com,1999:blog-705889645631124414.post407591778395353921..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: உலக பயணம் - பெங்குயின் பரேடு, ஆஸ்திரேலியாAnonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-50278924615113625312014-05-16T21:29:46.040+05:302014-05-16T21:29:46.040+05:30பெங்குயின்களை பாதுகாப்பதில் அவர்கள் காட்டும் ஆர்வம...பெங்குயின்களை பாதுகாப்பதில் அவர்கள் காட்டும் ஆர்வம் வியக்க வைக்கிறது..... இங்கே இதற்கும் தனியாக ஏதாவது “ப்ளான்” செய்துவிடுவார்கள்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-27206808268779587492014-05-14T21:51:41.404+05:302014-05-14T21:51:41.404+05:30பென்குயின்கள் நம்ம ஊரில் இருந்திருந்தால் கறியாக்கி...பென்குயின்கள் நம்ம ஊரில் இருந்திருந்தால் கறியாக்கித் தின்றிருப்பார்கள்... அவற்றைப் பாதுகாப்பது சரியே, நீங்களும் படங்கள் எடுக்காமல் வந்ததும் சரியே.... கடற்கரை கொள்ளை அழகு...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-34429353465215487272014-05-14T11:44:11.951+05:302014-05-14T11:44:11.951+05:30அருமை!
நம்மூர் பெங்குவின் இங்கே.
http://thulasid...அருமை!<br /><br />நம்மூர் பெங்குவின் இங்கே.<br /><br />http://thulasidhalam.blogspot.com/2005/05/blog-post_11.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-8781034913092583632014-05-14T08:46:42.808+05:302014-05-14T08:46:42.808+05:30மக்கள் "சும்மா" இருக்க மாட்டார்களே... பெ...மக்கள் "சும்மா" இருக்க மாட்டார்களே... பெங்குயின்களை பாதுகாக்க செய்த நடவடிக்கை சரி தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com