tag:blogger.com,1999:blog-705889645631124414.post4709973060481294752..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: மறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-3)Anonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-90509208295473099132012-12-13T15:38:57.078+05:302012-12-13T15:38:57.078+05:30மிக விரிவான தகவல்களுக்கு நன்றி நண்பரே ! இது கண்டிப...மிக விரிவான தகவல்களுக்கு நன்றி நண்பரே ! இது கண்டிப்பாக டார்ஜிலிங் செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-90495157120039664132012-12-13T15:37:43.239+05:302012-12-13T15:37:43.239+05:30நன்றி ஆகாஷ் ! தங்களது தொடர் வருகைக்கும், கருத்திற்...நன்றி ஆகாஷ் ! தங்களது தொடர் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள்.
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-81799498042903616192012-12-13T15:37:04.645+05:302012-12-13T15:37:04.645+05:30உங்களையும் எழுப்பி விட்டாங்களா !! எனக்கும் அங்கே ச...உங்களையும் எழுப்பி விட்டாங்களா !! எனக்கும் அங்கே சென்று குளிர் நடுக்கி விட்டது......இல்லை, நான் சிக்கிம் செல்லவில்லை.
தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நண்பரே.
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-88871426939352238692012-12-13T15:35:36.860+05:302012-12-13T15:35:36.860+05:30நன்றி ஜீவா !நன்றி ஜீவா !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-767681339465887902012-12-13T13:39:10.407+05:302012-12-13T13:39:10.407+05:30அப்புறம் ரயில் சேவை ஜல்பைகுரி இலிருந்து இல்லை இப்ப...அப்புறம் ரயில் சேவை ஜல்பைகுரி இலிருந்து இல்லை இப்போது குரோசெங்கிளிருந்துதான் இருக்கு அதுவும் ஒரு நாளைக்கு ஒருமுறைதான், IRCTC இந்த ரயிலுக்கு முன் பதிவு இல்லை.
சென்னைளிருந்து வாரம் ஒரு முறை நியூ ஜல்பைகுரிக்கு ரயில் சேவை இருக்கு, அப்படி இல்லை என்றால் கொல்கொட்ட சென்று அங்கிருந்து நியூ ஜல்பைகுரி செல்லலாம், நான் சென்ற மாதம் பிப்ரவரி அதனால் ரூம்கள் Rs600 கிடைத்தது அங்கு சென்றால் மோமோ என்ற உன்வவு சாப்பிட்டு பாருங்கள் அருமையாக இருக்கும்
டார்ஜிலிங் செல்வோர் அதோடு சேர்ந்து சிக்கிம் செல்லலாம் அங்கும் அருமையான சுற்றுலா தளங்கள் இருக்கு டார்ஜிலிங்கிலிருந்து கேங்க்டாக் செல்லும் வழி மிக அருமையாக இருக்கும் வலி நெடுக டீஸ்டா நதி ஓடி கொண்டிர்க்கும் mubarak kuwaithttps://www.blogger.com/profile/00619057877392139031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-35427723985577332892012-12-13T13:29:53.286+05:302012-12-13T13:29:53.286+05:30ரொம்ப நன்றி நண்பரே! அருமையான பதிவும் விளக்கப் படங்...ரொம்ப நன்றி நண்பரே! அருமையான பதிவும் விளக்கப் படங்களும்.semmalai akashhttps://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-13520558666604194912012-12-13T13:13:20.430+05:302012-12-13T13:13:20.430+05:30போன வருடம் சென்றேன், குளிர் மைனசில் இருந்தது, அதிக...போன வருடம் சென்றேன், குளிர் மைனசில் இருந்தது, அதிகாலை 4 மணிக்கு எழுப்பி டைகர் மலைக்கு அழைத்து சென்றார்கள் சூரிய உதயத்தை பார்க்க, வெறும் செருப்பு மட்டும் அணிந்து சென்றேன் குளிர் ஊசி குத்துவது போல குத்தி விட்டது. சிக்கிம் போக வில்லையா?mubarak kuwaithttps://www.blogger.com/profile/00619057877392139031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-2303280801542982842012-12-13T08:53:06.318+05:302012-12-13T08:53:06.318+05:30போக தூண்டுகிறது...போக தூண்டுகிறது...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com