tag:blogger.com,1999:blog-705889645631124414.post5330909388188254459..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: அறுசுவை(சமஸ்) - ஒரு கோப்பை டீ, மன்னார்குடிAnonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-27269549141849305042014-02-10T10:54:38.958+05:302014-02-10T10:54:38.958+05:30நன்றி பிரேம்..... உங்களது வார்த்தைகள் சர்க்கரை ஜாஸ...நன்றி பிரேம்..... உங்களது வார்த்தைகள் சர்க்கரை ஜாஸ்தி போட்டு ஒரு டீ சாப்பிட்டது போல இருக்கிறது !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-81534611871841478442014-02-10T10:53:56.280+05:302014-02-10T10:53:56.280+05:30என்னுடைய அராஜகங்களில் இதுவும் ஒன்று மேடம் !! நன்றி...என்னுடைய அராஜகங்களில் இதுவும் ஒன்று மேடம் !! நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-57214226468439893872014-02-08T15:26:58.375+05:302014-02-08T15:26:58.375+05:30டீ சூப்பர் ... பதிவு டபுள் ஸ்ட்ராங் ... நன்றி சு...டீ சூப்பர் ... பதிவு டபுள் ஸ்ட்ராங் ... நன்றி சுரேஷ் Premkumar Rhttps://www.blogger.com/profile/05547317551125987233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-61825451495065765352014-02-05T14:26:44.102+05:302014-02-05T14:26:44.102+05:30ஒரு டீக்காக மன்னார்குடி பயணமா.?ஒரு டீக்காக மன்னார்குடி பயணமா.?ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-46255313132039917812014-02-05T11:16:39.123+05:302014-02-05T11:16:39.123+05:30அப்போ நீயும் கூட வரியா ஆனந்த் ?! :-)அப்போ நீயும் கூட வரியா ஆனந்த் ?! :-)Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-32520310795552259462014-02-05T11:16:12.595+05:302014-02-05T11:16:12.595+05:30நன்றி மணிகண்டன்........தங்கள் வருகைக்கும், கருத்தி...நன்றி மணிகண்டன்........தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-42880900217163135922014-02-05T11:15:45.321+05:302014-02-05T11:15:45.321+05:30டீ குடிச்சாச்சா ?! இவ்வளவு சீக்கிரமாவா ?!
நன்றி சத...டீ குடிச்சாச்சா ?! இவ்வளவு சீக்கிரமாவா ?!
நன்றி சதீஷ் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-85598965824033955322014-02-05T11:14:57.614+05:302014-02-05T11:14:57.614+05:30நீங்க சொல்றது சரிதான் மேடம்...... இப்போ வீட்டுல அத...நீங்க சொல்றது சரிதான் மேடம்...... இப்போ வீட்டுல அதைதான் சொல்றாங்க !
ஒரு முறை மூன் வாக் எப்படி பண்றதுன்னு கேட்டேன், வீட்டுல மிரண்டுடாங்க போங்க !!Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-75671064429204917852014-02-05T11:12:09.263+05:302014-02-05T11:12:09.263+05:30தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் ! நான...தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் ! நான் சென்றது ஒரு சட்டென்ற பயணம், அடுத்த முறை செல்லும்போது சொல்கிறேன் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-41966060217733669032014-02-05T11:11:22.544+05:302014-02-05T11:11:22.544+05:30கணக்கா சார் முக்கியம், டீ சுவைதான் முக்கியம் ! நன்...கணக்கா சார் முக்கியம், டீ சுவைதான் முக்கியம் ! நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-79690215779281109662014-02-05T11:10:49.644+05:302014-02-05T11:10:49.644+05:30ஹா ஹா ஹா..... உங்களது தவிப்பை ரசித்தேன். அடுத்த மு...ஹா ஹா ஹா..... உங்களது தவிப்பை ரசித்தேன். அடுத்த முறை செல்லும்போது சென்று வாருங்கள். தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி மேடம் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-62457400214170711732014-02-03T21:12:56.532+05:302014-02-03T21:12:56.532+05:30 சைனா டீ குடிக்க நீங்க சைனாவுக்கே போனாலும் நாங்க ஆ... சைனா டீ குடிக்க நீங்க சைனாவுக்கே போனாலும் நாங்க ஆச்சர்யப்பட மாட்டோமில்ல!!.......

அவ்வ்வ்வ் சரியா தான் சொல்லிருக்காங்க ...! ANaNDhttps://www.blogger.com/profile/05404182455897901911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-33840693356622188292014-02-03T19:51:17.942+05:302014-02-03T19:51:17.942+05:30 சுவையான டீ போடும் கைவண்ணம் ரசிக்கவைத்தது.. சுவையான டீ போடும் கைவண்ணம் ரசிக்கவைத்தது..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-18012253679540540102014-02-03T15:28:18.526+05:302014-02-03T15:28:18.526+05:30மன்னார்குடி "டீ" குடிச்சாச்சு...மன்னார்குடி "டீ" குடிச்சாச்சு...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-65599666030136243682014-02-03T14:46:58.344+05:302014-02-03T14:46:58.344+05:30Hi Evs_Mahe,
I been to this Sandwich shop on last ...Hi Evs_Mahe,
I been to this Sandwich shop on last year and wrote about it and here is the link for your reference.
http://www.kadalpayanangal.com/2013/07/blog-post_17.html

Thanks for reading my blog, and I am happy to see that you have explored restaurants after reading it ! Keep commenting and reading !!Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-63212861657953590562014-02-03T14:46:37.471+05:302014-02-03T14:46:37.471+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-66983425430778120892014-02-03T13:36:34.486+05:302014-02-03T13:36:34.486+05:30Hi,
I sent you an email about a sandwich shop, but...Hi,
I sent you an email about a sandwich shop, but didnt get any reply.
I guess it went to spam folder by mistake.

Pls read this.
http://nchokkan.wordpress.com/2014/01/12/hrisndwc/

Hope you will give a review on that shop as well.
P.S : I went to Madhuram restaurant after reading about it in your blog only. [ though i am living in the same road for more than a year ]

Regards,
evs_mahe
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-87956536369260132712014-02-03T10:43:55.628+05:302014-02-03T10:43:55.628+05:30டீ சாப்பிட மன்னார்குடி வரை செல்ல வேண்டும் என்று சொ... டீ சாப்பிட மன்னார்குடி வரை செல்ல வேண்டும் என்று சொல்லியபோதே ஆள் ஆளுக்கு என்னை திட்ட தொடங்கிவிட்டனர்

உங்க குடும்பத்தார் வேணுமின்னா உங்களை திட்டலாம். ஆனா, இதில் ஆச்சர்யம் இல்லன்னு எங்களுக்குத் தெரியும். சைனா டீ குடிக்க நீங்க சைனாவுக்கே போனாலும் நாங்க ஆச்சர்யப்பட மாட்டோமில்ல!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-2695840062774187282014-02-03T10:07:57.793+05:302014-02-03T10:07:57.793+05:30வணக்கம் சார் நீங்கள் என்னிடம் சொல்லிருந்தால் அவரை...வணக்கம் சார் நீங்கள் என்னிடம் சொல்லிருந்தால் அவரை பேட்டி கொடுக்க வைத்திருக்கலாம். அவர் எனது நண்பரின் நண்பர். நான் பல வருடங்கள் அந்த டீ கடையில் டீ குடித்திருக்கிறேன். நான் பள்ளியில் படித்தது எல்லாம் மன்னார்குடியில் அதனால் தெரியும். தெரிந்த கடையை சொல்லும்பொழுது பழைய நினைவுகள் வந்து செல்லுகிறது. நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/09136791993261710563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-69939769331640717122014-02-03T09:28:15.019+05:302014-02-03T09:28:15.019+05:30நீங்கள் சொன்ன கணக்கை நினைதது... இப்பவே கண்ணை கட்டு...நீங்கள் சொன்ன கணக்கை நினைதது... இப்பவே கண்ணை கட்டுதே... இருங்க எங்கே வீட்டு டீ சாப்பிட்டு வருகிறேன்... ஹா... ஹா...

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-17950773816679448382014-02-03T08:58:58.160+05:302014-02-03T08:58:58.160+05:30சமஸ்ஸின் 'சாப்பாட்டுப் புராணம்' நானும் வாங...சமஸ்ஸின் 'சாப்பாட்டுப் புராணம்' நானும் வாங்கி ரசிச்சு வாசித்ததோடு சரி. மன்னார்குடி கோவிலில் மாலை தரிசனத்துக்கு ரெண்டரை மணி நேரம் காத்திருந்தேனே அப்போ டீக்கடை நினைவு வரவே இல்லை:( தேவுடு காத்தேன் என்பதே சரி:-)))

கண்முன்னே செங்கமலம் ஆடிக்கிட்டே இருந்தாளே!
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com