tag:blogger.com,1999:blog-705889645631124414.post6266720687472233548..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: போட்டோவுக்கு போஸ் குடுங்க....!!Anonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-23060232973010051782013-02-07T10:19:55.514+05:302013-02-07T10:19:55.514+05:30ஹா ஹா ஹா..... சரியாக சொன்னீர்கள் சார் !! சில போட்ட...ஹா ஹா ஹா..... சரியாக சொன்னீர்கள் சார் !! சில போட்டோ பிடிப்பவர்கள் இதை சொல்ல கேட்டிருக்கிறேன் !! தங்கள் வருகைக்கும், உற்சாகமான கருத்திற்கும் மிக்க நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-67993809552535230622013-02-07T10:18:36.841+05:302013-02-07T10:18:36.841+05:30பக்கத்தில் யாராவது இருந்தால், சட்டென்று உங்களது மொ...பக்கத்தில் யாராவது இருந்தால், சட்டென்று உங்களது மொபைல் எடுத்து அவரை போட்டோ எடுக்க போகிறேன் என்று சொல்லுங்கள், சிறிது நேரம் உங்களது மொபைல் போனை அசையாமல் வைதிருங்களேன்....... அவரும் ஆடாமல் அசையாமல் இருப்பார், இயல்பு மறந்திருக்கும் !! முயன்று பாருங்கள்.... நீங்களும் இதுபோல்தான் செய்வீர்கள் !!Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-53338493589870617752013-02-07T10:11:48.227+05:302013-02-07T10:11:48.227+05:30சரியாக சொன்னீர்கள் சீனு, மிலிட்டரி ஆட்கள் கூட விரை...சரியாக சொன்னீர்கள் சீனு, மிலிட்டரி ஆட்கள் கூட விரைப்பாக இருந்தாலும் புன்னகை சிந்துவதுண்டு. தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-53109072509635566402013-02-07T08:49:50.094+05:302013-02-07T08:49:50.094+05:30சிறு வயதிலே இது போல் பழக்கப்படுத்துவதால்... சிறிது...சிறு வயதிலே இது போல் பழக்கப்படுத்துவதால்... சிறிது சரி இல்லையென்றாலும் கூட-கிண்டல், கேலி, திட்டு,...,..., குழந்தைகள் மேல் தவறில்லை...

குரூப் போட்டோ எடுக்கும் போது, "எங்கே கடைசியா ஒரு முறை சிரிங்க..." என்று சொல்லும் போட்டோகிராபரை மாற்ற வேண்டும்... பழைய புகைப்படங்களைப் பார்க்கும் போது, சில சமயம் அவர் சொல்வது நடந்து விடுகிறது... ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-82015597303138553552013-02-07T08:27:14.878+05:302013-02-07T08:27:14.878+05:30 நமது குழந்தைகள் மேல் திணித்து திணித்து அவர்களும் ... நமது குழந்தைகள் மேல் திணித்து திணித்து அவர்களும் ஆடாமல் அசையாமல் இருப்பதை கவனித்தீர்களா ?

குழந்தைகள் மீது எதையும் திணிக்காமல் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது பயன்ளிக்கும் ...

புன்னக அளித்து மென்னகை புரிய வைக்கும் அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-26200542692697265212013-02-07T07:51:45.964+05:302013-02-07T07:51:45.964+05:30ஹா ஹா ஹா மிலிட்டரிக்கு ஆள் எடுக்கும் போது போஸ் கொ...ஹா ஹா ஹா மிலிட்டரிக்கு ஆள் எடுக்கும் போது போஸ் கொடுத்தா கூட சிரிப்பாங்க போல... செயற்கைத் தனம் இயற்கையாக வந்து விடுகிறது என்ன செய்ய.. அற்புதமான பதிவு.... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com