tag:blogger.com,1999:blog-705889645631124414.post6339832133462262391..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: அறுசுவை - பெங்களுரு "99 வகை தோசை"Anonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-27958989513744690892014-10-29T16:19:40.145+05:302014-10-29T16:19:40.145+05:30தல..... இன்னும் இந்த கடை இருக்கா? தல..... இன்னும் இந்த கடை இருக்கா? Anonymoushttps://www.blogger.com/profile/01359207857439226879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-73079498288148606712012-10-19T10:10:17.849+05:302012-10-19T10:10:17.849+05:30வல்லிசிம்ஹன் சாருக்கு ஒரு ஸ்பெஷல் தோசை பார்சல்.......வல்லிசிம்ஹன் சாருக்கு ஒரு ஸ்பெஷல் தோசை பார்சல்.......... Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-542129797704469502012-10-16T19:36:08.343+05:302012-10-16T19:36:08.343+05:30நீங்கள் தோசையைப் பற்றி இத்தனை சுவையாகப் பதிந்தால் ...நீங்கள் தோசையைப் பற்றி இத்தனை சுவையாகப் பதிந்தால் நாங்கள் எப்போ பங்களூருக்குப் போவது :)மாவும் சுத்தமாக இருந்து வார்ப்பவரும் மாஸ்டராக இருந்தால் ம்ம்ம்சுவைக்கு ஏது குறை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-73488912147098575182012-10-16T13:58:28.363+05:302012-10-16T13:58:28.363+05:30அருமை, அருமை....நா ஊற ஊற படித்தேன்.....என்னுடைய பத...அருமை, அருமை....நா ஊற ஊற படித்தேன்.....என்னுடைய பதிவுக்கு நிஜமான பாராட்டு என்று தோன்றுகிறது. நன்றி நண்பரே, தங்களது வருகைக்கும், கருத்திற்கும் !!
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-59569442472156434972012-10-16T13:56:50.557+05:302012-10-16T13:56:50.557+05:30மதுரை என்றால் எனக்கு நினைவுக்கு வருவது பெரியார் நி...மதுரை என்றால் எனக்கு நினைவுக்கு வருவது பெரியார் நிலையம் அருகில் இருந்த அசோக் பவனில் அம்மா வாங்கி கொடுத்த ராக்கெட் தோசையும், கையேந்தி பவன் இட்லியும்தான் !! நன்றி நண்பரே...தங்களது வருகைக்கும், கருத்திற்கும் !!
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-9645938851744447522012-10-16T13:54:54.486+05:302012-10-16T13:54:54.486+05:30நன்கு சொன்னீர்கள் சார்...இந்த பதிவில் எழுதுவதற்காக...நன்கு சொன்னீர்கள் சார்...இந்த பதிவில் எழுதுவதற்காக நான் பத்து இடங்களில் சாபிட்டால், இரண்டு இடங்கள்தான் தேறுகிறது சுவையில்....சில நேரங்களில் வயிறு உபாதைகள் வேறு !! காசு கொடுத்தாலும் சில நேரங்களில் நல்ல சுவை கிடைபதில்லை.....பெங்களுருவில் ஒரு இடத்தில ஐம்பதுக்கும் மேலான வகைகளில் டீ கிடைகிறது தெரியுமா....?? நாக்கில் ஊரும் மசாலா தோசை எங்கு கிடைகிறது தெரியுமா ?

Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-30421541788410057852012-10-16T13:51:35.639+05:302012-10-16T13:51:35.639+05:30தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார், இன்...தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார், இன்னும் சுவையான பகுதிகள் வரவிருக்கின்றன.....எதிர் பாருங்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-12428079631506474522012-10-14T16:04:40.451+05:302012-10-14T16:04:40.451+05:30 தோசை யில் பலவிதம்.
ஒவ்வொன்றும் ஒரு விதம்.
... தோசை யில் பலவிதம்.
ஒவ்வொன்றும் ஒரு விதம்.

சாதா தோசை.
நெய் தோசை. கீ ரோஸ்ட்.
ரவா தோசை. ரவா கீ ரோஸ்ட்.
ஆனியன் தோசை. ஆனியன் கீ ரோஸ்ட்.
பெப்பர் தோசை. பெப்பர் ஆனியன் கீ ரோஸ்ட்.
கார்லிக் பெப்பர் தோசை.
புதினா பெப்பர் ரோஸ்ட்.
மசால் தோசை.
நெய் ரவா வெங்காய ஸ்பெஷல் மசாலா ரோஸ்ட்.

வீட் தோசை. அதில் வெட் தோசை. ரோஸ்ட் வீட் கீ தோசை.
ஃபாமிலி ரோஸ்ட்..... டயாமீடர் ஐந்து அடி.
பெஸரட் தோசை. இது கர்னாடகா மா நிலம் முழுவதும்
பார்லி ஓட்ஸ் ம்ருது ரவா தோசை.

இதைத் தவிர அசைவ தோசை.
நடுவில் மஞ்சள் முட்டை கரு ஊத்தப்பட்டிருக்கும்
இதை ஆம்லெட் என்றும் சொல்லலாம்.

தோசைக்கு பல்வேறு சைட் டிஷ்கள்.
இட்லி மிளகாய் பொடி, தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி, இஞ்சி பூண்டு சட்னி,
வெத்தக்குழம்பு, வெங்காய சாம்பார், மோர்க்குழம்பு, புதினா சட்னி.

கல் தோன்றி மண் தோன்றும் காலத்துக்கும் முன்னே பிறந்தது
இட்லியா தோசையா என்னும்
பட்டி மன்ற நிகழ்ச்சி சாலமன் பாப்பையா அவர்கள் தலைமை வகித்து நடத்தினால்
மட்டுமே இந்த தோசை புராணம் தெள்ளெனத் தெரிய வரும்.

சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-43550875874704200532012-10-14T16:03:47.364+05:302012-10-14T16:03:47.364+05:30மதுரை சபரீஸ் உணவகத்தில் இதுபோல் விதவிதமான தோசைகள் ...மதுரை சபரீஸ் உணவகத்தில் இதுபோல் விதவிதமான தோசைகள் சாப்பிட்டிருக்கிறேன். மதுரைக்குச் சென்று பல மாதங்களாகி விட்டன. தங்களது பதிவை பார்த்ததும் மீண்டும் விதவிதமான தோசைகளைக் தேடுகிறது மனது. பெங்களுருக்கு செல்ல முடியாவிட்டாலும், மதுரைக்காவது செல்ல வேண்டும்.
வலைச்சரம் மூலமாக தங்களது பதிவிற்கு வந்தேன். வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-84294997841986773632012-10-14T14:50:50.446+05:302012-10-14T14:50:50.446+05:30நான் ஒரு தோசை விரும்பி.
இங்கு திருச்சியிலேயே சூப்...நான் ஒரு தோசை விரும்பி.

இங்கு திருச்சியிலேயே சூப்பரான தோசைகள் கிடைக்கின்றன.
இங்கும் அதே 50 ரூபாய் தான். அதனால் அது ஒன்றும் விலை ஜாஸ்தி என்றெல்லாம் நான் சொல்லவே மாட்டேன்.

வாய்க்கு ருசியாகக்கிடைக்கணும் .. அது தான் முக்கியம். பணமா முக்கியம்?

சில இடங்களில் பணம் கொடுத்தாலும் இது போல வாய்க்கு ருசியான உணவுப் பொருட்கள் கிடைக்கவே கிடைக்காது என்பதை நான் நன்றாகவே உணந்தவன்.

அன்புடன்
தோசை விரும்பி.
VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-21060145662574666212012-10-14T14:44:31.375+05:302012-10-14T14:44:31.375+05:30வெகு அருமையான தோசைகள் பதிவு.
நாக்கில் நீர் ஊற வைக...வெகு அருமையான தோசைகள் பதிவு.
நாக்கில் நீர் ஊற வைக்கும் படங்கள்.
வலைச்சரத்தின் மூலம் என் முதல் வருகை.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

அன்புடன்
VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-65311524798943332372012-10-09T13:44:48.451+05:302012-10-09T13:44:48.451+05:30சார், நான் பக்கத்தில் போட்டு இருந்த ஆச்சர்ய குறியை...சார், நான் பக்கத்தில் போட்டு இருந்த ஆச்சர்ய குறியை கவனியுங்கள்...விலை அதிகம் என்பதால்தான் ஒரு கிண்டலுக்கு ஆச்சர்ய குறி போட்டு இருந்தேன். நீங்கள் சொன்னதுதான் சரி, நானும் ஆமோதிக்கும் ஒன்று.
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-87225991160926631102012-10-09T13:04:28.625+05:302012-10-09T13:04:28.625+05:3050 ரூபாய் குறைந்த விலையா, சார்?50 ரூபாய் குறைந்த விலையா, சார்?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com