tag:blogger.com,1999:blog-705889645631124414.post6649832858588653094..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: மறக்க முடியா பயணம் - திராட்சை தோட்டம்Anonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-21596192775094420652012-12-21T15:28:15.184+05:302012-12-21T15:28:15.184+05:30மிக்க நன்றி மோகன் ! உங்களது பாராட்டுக்கள் உற்சாகம்...மிக்க நன்றி மோகன் ! உங்களது பாராட்டுக்கள் உற்சாகம் ஊட்டுகிறது ! பயண கட்டுரையின் மன்னன் நீங்கள், நீங்களே என் பதிவை ரசிப்பது எனக்கு மகிழ்ச்சி !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-78160319335725795702012-12-21T15:25:06.565+05:302012-12-21T15:25:06.565+05:30மிக்க நன்றி சார் ! உங்களது கருத்துக்களை இப்போதெல்ல...மிக்க நன்றி சார் ! உங்களது கருத்துக்களை இப்போதெல்லாம் எனது வலைப்பூவில் அதிகம் பார்க்க முடிவதில்லை என்று வருத்தமாக இருக்கிறது. இந்த முறை மதுரை வந்தபோது கூட உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-62791146853558244812012-12-20T07:34:03.246+05:302012-12-20T07:34:03.246+05:30நானும் இங்கு போயிட்டு ஒரு பதிவு போட்டிருக்கேன் ; ந...நானும் இங்கு போயிட்டு ஒரு பதிவு போட்டிருக்கேன் ; நீங்க ரொம்ப டீப்பா போயிட்டீங்க :)CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-11722920218296176462012-12-19T10:10:19.672+05:302012-12-19T10:10:19.672+05:30பலமுறைத் திராட்சைத் தோட்டங்களைக் கடந்து
சென்றிருக்...பலமுறைத் திராட்சைத் தோட்டங்களைக் கடந்து
சென்றிருக்கிறேன்.தங்களைப் போல் ரசித்து
மகிழ்ந்தது இல்லை.அடுத்தமுறை நிச்சயம்
கண்டு மகிழ்வேன்
படங்களுடன் பயனுள்ள பல அறியாத தகவல்களுடன்
பதிவு மிக மிக அருமை
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com