tag:blogger.com,1999:blog-705889645631124414.post7083851119290550809..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: அறுசுவை(சமஸ்) - ஒரு ஜோடி நெய்தோசை, திருச்சி Anonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-14944847150851002772014-02-10T10:33:13.157+05:302014-02-10T10:33:13.157+05:30மிக்க நன்றி மேடம்.... சிறு வயதில் சாப்பிட்ட எல்லாம...மிக்க நன்றி மேடம்.... சிறு வயதில் சாப்பிட்ட எல்லாமும் ருசியானதுதானே ! தங்கள் வரவுக்கும் கருத்திற்கும் நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-24309373082627801972014-02-10T10:32:09.289+05:302014-02-10T10:32:09.289+05:30நன்றி ரவி, ஹல்லி மனேவும் எனது பட்டியலில் இருக்கிறத...நன்றி ரவி, ஹல்லி மனேவும் எனது பட்டியலில் இருக்கிறது விரைவில் சென்று வந்து எழுதுகிறேன். தங்கள் வரவுக்கும் கருத்திற்கும் நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-22488020661743234162014-02-05T14:31:26.195+05:302014-02-05T14:31:26.195+05:30தெரியாம செம பசியா இருக்கற நேரத்தில உங்க பதிவை படிச...தெரியாம செம பசியா இருக்கற நேரத்தில உங்க பதிவை படிச்சிட்டேன்... பசி கண்ணை கட்டுது...

சின்ன வயசில எங்க பாட்டி நெய் ஊற்றி மெல்லிசாகச் சுட்டுத்தருவார்கள்.. நாங்க எல்லோரும் மோமோ தோசைன்ன்னு ( மொறுமொறு) சொல்லி மகிழ்ச்சியா சாப்பிட்ட தருணங்கள் நினைவிற்கு வந்தது.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-77670263143610082362014-02-05T11:40:24.175+05:302014-02-05T11:40:24.175+05:30பார்த்தசாரதி ஒட்டலில் நானும் பலமுறை சாப்பிட்டு இரு...பார்த்தசாரதி ஒட்டலில் நானும் பலமுறை சாப்பிட்டு இருக்கிறேன். அதைப்பற்றி எழுதவேண்டும் என்று ஆசைப்பட்ட்துண்டு. நீங்கள் சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி. பெங்களுர் மல்லேஸ்வரத்தில் HALLI MANE என்று ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கிறது. அரிசி ரொட்டி, ராகி ரொட்டி, Buffet எல்லாம் நன்றாக இருக்கும். அங்கு போய் சாப்பிட்டு எழுதவும். நன்றி.Pudukairavihttps://www.blogger.com/profile/06984975545635776058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-83037096655905162752014-02-05T10:59:57.840+05:302014-02-05T10:59:57.840+05:30டன்ட டன்ட டன்டடையின்...... பின்னாடி நாயகன் மியூசி...டன்ட டன்ட டன்டடையின்...... பின்னாடி நாயகன் மியூசிக் ஓடுது நண்பரே...... !! வருகைக்கு நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-85879970314316886112014-02-05T10:58:53.072+05:302014-02-05T10:58:53.072+05:30நன்றி ஸ்ரீதர்..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கு...நன்றி ஸ்ரீதர்..... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-26905041358141274792014-02-05T10:58:24.608+05:302014-02-05T10:58:24.608+05:30பாபு சாருக்கு முருகலா ஒரு தோசை பார்ஸல்...............பாபு சாருக்கு முருகலா ஒரு தோசை பார்ஸல்.............வருகைக்கு நன்றி ! :-)Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-48367782149757905732014-02-05T10:57:39.097+05:302014-02-05T10:57:39.097+05:30நன்றி சீனு...... உங்களது வார்த்தைகள் உற்சாகம் கொடு...நன்றி சீனு...... உங்களது வார்த்தைகள் உற்சாகம் கொடுக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-10249364602544425362014-02-05T10:57:02.419+05:302014-02-05T10:57:02.419+05:30அப்போ உங்க வீட்டுல எல்லோருக்கும் "ஸ்ரீ ராஜி வ...அப்போ உங்க வீட்டுல எல்லோருக்கும் "ஸ்ரீ ராஜி விலாஸ்" தோசையா....... உங்க பேப்பர் ரோஸ்ட் நினைச்சா எனக்கு பொறாமையா இருக்குது போங்க ! வருகைக்கு நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-20931519552938059692014-02-05T10:55:41.619+05:302014-02-05T10:55:41.619+05:30அடுத்த முறை சென்று வந்து உங்களது கருத்துக்களை மறக்...அடுத்த முறை சென்று வந்து உங்களது கருத்துக்களை மறக்காமல் எழுதுங்கள் ! வருகைக்கு நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-20708358358977680932014-02-05T10:55:09.592+05:302014-02-05T10:55:09.592+05:30பல தலைமுறைகளை கொண்ட கடை இது, கண்டிப்பாக உங்களது நா...பல தலைமுறைகளை கொண்ட கடை இது, கண்டிப்பாக உங்களது நாவினை இந்த சுவை கட்டி போடும் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-75505915073443022372014-02-05T10:54:15.494+05:302014-02-05T10:54:15.494+05:30தமிழ் மணத்தில் இந்த பதிவுக்கு ஓட்டு அளித்ததற்கு நன...தமிழ் மணத்தில் இந்த பதிவுக்கு ஓட்டு அளித்ததற்கு நன்றி சார் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-74303163080308305272014-02-05T10:53:50.263+05:302014-02-05T10:53:50.263+05:30தோசைக்கு முதலிடம் தரும் அளவு என் பதிவை ரசித்ததற்கு...தோசைக்கு முதலிடம் தரும் அளவு என் பதிவை ரசித்ததற்கு மிக்க நன்றி சார் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-18900301407156351442014-02-05T10:52:06.078+05:302014-02-05T10:52:06.078+05:30நன்றி நண்பரே, உங்களது நினைவுகளை இந்த பதிவு கிளப்பி...நன்றி நண்பரே, உங்களது நினைவுகளை இந்த பதிவு கிளப்பி விட்டது கண்டு மகிழ்கிறேன் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-22750977989466243192014-02-05T10:51:30.815+05:302014-02-05T10:51:30.815+05:30இட்லியும் சுவைதான், ஆனால் தோசையின் சுவை அலாதி !! த...இட்லியும் சுவைதான், ஆனால் தோசையின் சுவை அலாதி !! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-70005260730313924242014-01-30T20:44:03.651+05:302014-01-30T20:44:03.651+05:30சுவையான தோசை சுட்டவருக்கு நன்றி சொல்ல நினைக்கிறீங்...சுவையான தோசை சுட்டவருக்கு நன்றி சொல்ல நினைக்கிறீங்க பாருங்க... நீங்க ரொம்ப நல்லவரு... சூப்பர்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-68598179763879532132014-01-28T20:58:25.422+05:302014-01-28T20:58:25.422+05:30தங்கள் பதிவு
படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
வாழ்...தங்கள் பதிவு
படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
வாழ்த்துக்கள் Sridhar.t.s.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-51629397785631785722014-01-28T18:46:37.607+05:302014-01-28T18:46:37.607+05:30இந்த வாரம் ஜம்புகேசவர் பார்த்துட்டு வண்டிய அப்படி...இந்த வாரம் ஜம்புகேசவர் பார்த்துட்டு வண்டிய அப்படியே right side திருப்பு Babuhttps://www.blogger.com/profile/12369244993725640164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-29059929251994694702014-01-28T18:45:12.472+05:302014-01-28T18:45:12.472+05:30இந்த வாரம் ஜம்புகேசவர் பார்த்துட்டு வண்டிய அப்படி...இந்த வாரம் ஜம்புகேசவர் பார்த்துட்டு வண்டிய அப்படியே right side திருப்பு Babuhttps://www.blogger.com/profile/12369244993725640164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-35267684105841649282014-01-28T14:00:08.730+05:302014-01-28T14:00:08.730+05:30 சமஸின் அந்த புத்தகம் இன்றளவிலும் படித்ததில்லை,
... சமஸின் அந்த புத்தகம் இன்றளவிலும் படித்ததில்லை,

உங்கள் எழுத்தும் அந்த தோசையைப் போல் நன்றாக மெருகேறியுள்ளது சார்.. கலக்குங்க ... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-3739396536035620212014-01-28T11:32:38.920+05:302014-01-28T11:32:38.920+05:30பேப்பர் ரோஸ்ட்ன்னா அது ராஜி கையாலன்னு எங்க வீட்டு ...பேப்பர் ரோஸ்ட்ன்னா அது ராஜி கையாலன்னு எங்க வீட்டு ஆளுங்க சொல்வாங்க. என்னை பொறாமைப்பட வச்சுட்டது உங்க பதிவு. திருச்சி போனா கண்டிப்பா இங்க போய் சாப்பிட்டுதான் வரனும்! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-38964811294483958922014-01-28T11:12:04.578+05:302014-01-28T11:12:04.578+05:30போன மாதம் தான் திருச்சி போனேன். அப்ப தெரியாம போச்ச...போன மாதம் தான் திருச்சி போனேன். அப்ப தெரியாம போச்சே..நெக்ஸ்டைம் கட்டாயம் போணும்..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-45814843717063269332014-01-28T10:12:27.790+05:302014-01-28T10:12:27.790+05:30நானும் திருவானைக்கோவிலில் இருந்துதான் 1974 -1976 வ...நானும் திருவானைக்கோவிலில் இருந்துதான் 1974 -1976 வருடங்களில்
எம்.ஏ படித்தேன்.
ஆனால் அந்நாட்களில் இந்தக் கடை பற்றி அவ்வளவு பிரபலமாகப் பேசப்படவில்லை.
நிறைய மாத வார இதழ்களில் இந்தக் கடை பற்றி படித்திருக்கிறேன் .
அடுத்த முறை திருச்சி போகும்போது முயற்சிக்கிறேன் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-24902798766313237982014-01-28T09:16:31.504+05:302014-01-28T09:16:31.504+05:30தோசைக்காக திருவானைக்கா போய்விட்டு
அப்படியே கோவிலுக...தோசைக்காக திருவானைக்கா போய்விட்டு
அப்படியே கோவிலுக்கும் போகவேண்டும் என
எண்ண வைத்துவிட்டது தங்கள் பதிவு
படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
வாழ்த்துக்கள்
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-18123887797635761782014-01-28T08:48:57.298+05:302014-01-28T08:48:57.298+05:30நானும் எனது நண்பர்களும் இந்த ஓட்டல் டிபனை சாப்பிடு...நானும் எனது நண்பர்களும் இந்த ஓட்டல் டிபனை சாப்பிடுவதற்காகவே திருவானைக்காவல் சென்று இருக்கிறோம். சுடச்சுட பதிவைத் தந்த சகோதரருக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com