tag:blogger.com,1999:blog-705889645631124414.post7401896792649617640..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: திரும்பி பார்க்கிறேன்.... கேள்விகளுடன் !Anonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-53668924376923855812014-01-21T10:00:22.626+05:302014-01-21T10:00:22.626+05:30மிக்க நன்றி கிருஷ்ணா !மிக்க நன்றி கிருஷ்ணா !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-29004972116865532222014-01-21T09:59:56.167+05:302014-01-21T09:59:56.167+05:30தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி அளித்தது பிரகாஷ்...தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி அளித்தது பிரகாஷ்...... மதுரையில் சந்திக்க முடியவில்லை, ஆனால் மாதங்கள் இன்னும் இருக்கின்றதே, விரைவில் சந்திக்க ஆவல் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-47857492308057555152014-01-17T18:23:58.426+05:302014-01-17T18:23:58.426+05:30love life ...!love life ...!Stay smile https://www.blogger.com/profile/09824210442238286329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-2126474068425490292014-01-14T13:05:06.362+05:302014-01-14T13:05:06.362+05:30அருமையான தொகுப்பை இவ்ளோ நாள் தவற விட்டுட்டேன்...
...அருமையான தொகுப்பை இவ்ளோ நாள் தவற விட்டுட்டேன்...

உங்கள் எண்ணங்கள் ஈடேறும்.... வாழ்த்துக்கள்.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-29199931721682146782013-12-30T12:21:43.695+05:302013-12-30T12:21:43.695+05:30நன்றி பிரேம்... எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...நன்றி பிரேம்... எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! அடுத்த வருடத்தில் கண்டிப்பாக சந்திப்போம் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-31358155288537354042013-12-30T12:19:29.216+05:302013-12-30T12:19:29.216+05:30ஆனந்த்..... மிக்க நன்றி ! உனக்கு எனது இனிய புத்தாண...ஆனந்த்..... மிக்க நன்றி ! உனக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-67848134563790502402013-12-30T12:18:40.661+05:302013-12-30T12:18:40.661+05:30நன்றி சங்கர்...... உங்களது வார்த்தைகள் எனக்கு மகிழ...நன்றி சங்கர்...... உங்களது வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது. பாலகுமாரன் எனது ஆதர்ச எழுத்தாளர், அவரை நீங்கள் குறிப்பிட்டது கண்டு மகிழ்ச்சி. தொடர்வதற்கு நன்றி.... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-78059991110409082292013-12-30T12:17:07.967+05:302013-12-30T12:17:07.967+05:30மிக்க நன்றி ராம்... தங்களுக்கும் எனது இனிய புத்தாண...மிக்க நன்றி ராம்... தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-90452294467276629672013-12-30T12:16:28.109+05:302013-12-30T12:16:28.109+05:30நன்றி ஜெயகுமார்-ஜி, தங்கள் வருகைக்கும் கருத்திற்கு...நன்றி ஜெயகுமார்-ஜி, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !
உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-66004914959804386972013-12-30T12:15:44.100+05:302013-12-30T12:15:44.100+05:30நன்றி ஜெயதேவ் சார்....... உங்களின் முகம் பார்த்ததி...நன்றி ஜெயதேவ் சார்....... உங்களின் முகம் பார்த்ததில்லை என்றாலும் எப்போதும் உங்களை பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறேன். ஆம், நீங்கள் சொல்வது போல பல சிரமங்களுக்கு இடையில்தான் அந்த பதிவுகளை எழுதுகிறேன், உங்களது இந்த வார்த்தைகள்தான் என்னை இப்படி உற்சாகபடுத்தி எழுத வைக்கிறது.

உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-33772590322441301862013-12-30T12:13:11.911+05:302013-12-30T12:13:11.911+05:30நன்றி நண்பரே..... உங்களை ஒரு நாள் சந்திக்க வேண்டும...நன்றி நண்பரே..... உங்களை ஒரு நாள் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்து வருகிறது. நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் மகிழ்ச்சியை அளித்தது, இந்த பதிவுகளில் உங்களை போன்ற நண்பர்கள் கொடுக்கும் உற்சாகம்தான் இது போன்ற பதிவுகளை எழுத வைக்கிறது. நன்றி.... உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-82515210271022107022013-12-30T12:11:06.969+05:302013-12-30T12:11:06.969+05:30தமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்ற...தமிழ் மணத்தில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு மிக்க நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-27329228448904995512013-12-30T12:10:37.439+05:302013-12-30T12:10:37.439+05:30நன்றி ரமணி சார்..... வரும் ஆண்டில் உங்களோடு சில நி...நன்றி ரமணி சார்..... வரும் ஆண்டில் உங்களோடு சில நிமிடங்களையாவது செலவழிக்க வேண்டும். எனது பதிவுகள் பற்றி உங்களிடம் ஒரு கவிதை வாங்க வேண்டும் !!

உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-39725819771862974792013-12-30T12:08:55.363+05:302013-12-30T12:08:55.363+05:30மிக்க நன்றி சகோதரி... தங்களது வருகைக்கும், கருத்தி...மிக்க நன்றி சகோதரி... தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-88367112407123089672013-12-30T12:05:52.681+05:302013-12-30T12:05:52.681+05:30என்ன தவம் செய்தனை சுரேகா-ஜி.......... பதிவர் திருவ...என்ன தவம் செய்தனை சுரேகா-ஜி.......... பதிவர் திருவிழாவில் மொழியின் ஆளுமையுடன், கம்பீரமாக நீங்கள் தொகுத்து அளித்தது கண்கொள்ளா காட்சி. நீங்கள் எனது பதிவை வாசிப்பது எனக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சி அளிக்கிறது.

உங்களது வார்த்தைகள் நம்பிக்கையும், உற்சாகமும் அளிக்கிறது. எனக்கு வார்த்தைகள் வரவில்லை...... ஒரு நாள் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறேன்.

தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-57255028541400975912013-12-30T12:02:49.932+05:302013-12-30T12:02:49.932+05:30உணமைதான் சகோதரி..... நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்...உணமைதான் சகோதரி..... நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்திருக்கும். நம்பிக்கை தரும் வார்த்தைகள் தந்ததற்கு நன்றி.

இனிமேல் நண்பர்களுடன் பேசி விடுகிறேன்.... உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-11066286566783677912013-12-30T12:01:25.645+05:302013-12-30T12:01:25.645+05:30நன்றி அருணா..... இந்த பகுதியில் எனது ஆதங்கத்தை எழு...நன்றி அருணா..... இந்த பகுதியில் எனது ஆதங்கத்தை எழுதி வைத்தேன், ஏனென்றால் சில சமயம் இந்த பகுதிக்கு மெனகேடுவது மிகவும் அதிகம் ! ஆனாலும் உங்களது இன்றைய பின்னூட்டம் எனக்கு உற்சாகம் அளிக்கிறது !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-50956125196856137182013-12-30T12:00:08.343+05:302013-12-30T12:00:08.343+05:30நன்றி நண்பரே.... உங்களது பாராட்டுக்கள் உண்மையாகவே ...நன்றி நண்பரே.... உங்களது பாராட்டுக்கள் உண்மையாகவே எனக்கு உற்சாகம் அளிக்கிறது !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-83195341228512927282013-12-30T11:59:06.046+05:302013-12-30T11:59:06.046+05:30ஹா ஹா ஹா..... சில சமயம் பயணம் என்பது பிளான் செய்து...ஹா ஹா ஹா..... சில சமயம் பயணம் என்பது பிளான் செய்து போவதில்லை என்பதை சொல்ல வந்தேன். குட்டிசுவருக்கு எதுக்கு சீனசுவர் !! நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-44511581099786234422013-12-30T11:57:58.071+05:302013-12-30T11:57:58.071+05:30அட நீங்களே இப்படி என்னைய பயமுறுத்தினா எப்படி..... ...அட நீங்களே இப்படி என்னைய பயமுறுத்தினா எப்படி..... உங்க சமையல் போட்டோ எல்லாம் பார்த்து எனக்கு நாக்கு ஊரும் !!Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-46869517626367714852013-12-30T11:56:38.909+05:302013-12-30T11:56:38.909+05:30ரொம்ப நன்றி சகோதரி...... !ரொம்ப நன்றி சகோதரி...... !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-66600809401468282342013-12-30T11:55:35.352+05:302013-12-30T11:55:35.352+05:30மிக்க நன்றி மோகன்-ஜி, நீங்கள் சொன்ன அத்தனை வார்த்த...மிக்க நன்றி மோகன்-ஜி, நீங்கள் சொன்ன அத்தனை வார்த்தைகளும் உண்மை. உங்களது கருத்து எனக்கு நிறைய விஷயங்களை புரிய வைக்கிறது. முடிவில் நீங்கள் சொன்னது போல நமது சந்தொசதிர்க்காக மட்டுமே எழுதுவோம் என்று இருக்கிறேன்.

பதிவுலகில் நான் புதியவன் என்பதால் எப்படி யோசிக்கிறேன் போலும், ஆனாலும் உங்களது வார்த்தைகள் தெளிய வைத்தன.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-74338066650986750772013-12-30T11:43:11.729+05:302013-12-30T11:43:11.729+05:30நன்றி சார்..... நீங்கள் இடும் பின்னூட்டமே எனக்கு அ...நன்றி சார்..... நீங்கள் இடும் பின்னூட்டமே எனக்கு அவ்வளவு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறது.

கண்டிப்பாக, இதற்காகவே ஒரு நாள் உங்களை சந்திக்க விரைவில் வருகிறேன்.... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-58204979486918184842013-12-30T11:38:25.173+05:302013-12-30T11:38:25.173+05:30நன்றி ராஜேஷ்-ஜி, தங்களது வருகைக்கும், கருத்திற்கும...நன்றி ராஜேஷ்-ஜி, தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ! தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-88757280727968805282013-12-30T11:37:06.836+05:302013-12-30T11:37:06.836+05:30நன்றி நண்பரே... இந்த வார்த்தைகள் உங்களது மணத்தில் ...நன்றி நண்பரே... இந்த வார்த்தைகள் உங்களது மணத்தில் இருந்து வந்தது புரிந்தது.... வேறென்ன வேண்டும் எனக்கு ! உங்களுக்காகவே இந்த புத்தாண்டில் இருந்து இன்னும் நிறைய வருகிறது, காத்திருங்கள்...... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.com