tag:blogger.com,1999:blog-705889645631124414.post8773003984428174464..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: அறுசுவை (சமஸ்) - சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு !!Anonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-1379434737103202802015-12-25T22:05:32.829+05:302015-12-25T22:05:32.829+05:30This place is on the West Car Street (mela veedhi)...This place is on the West Car Street (mela veedhi), right before Ramar Koil your left when you go towards Kanji Thotti. Anonymoushttps://www.blogger.com/profile/07591746791799113068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-14661496399141016182014-10-07T15:43:09.264+05:302014-10-07T15:43:09.264+05:30Please don't eat Meals here totally waste.
PS...Please don't eat Meals here totally waste.
PS: I don't know about other dishes in this hotel.

Raamesh Keerthihttps://www.blogger.com/profile/13907614481883307010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-73816780871766531852014-08-28T00:27:29.550+05:302014-08-28T00:27:29.550+05:30This Hotel is in the West car street (where all th...This Hotel is in the West car street (where all the shops are available), so whenever we go for shopping dinner will be in Udipi only. They make rose milk in house so it wont taste like mushy rose milk that we get in the bottles. V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-49433491738402372772014-08-28T00:24:13.516+05:302014-08-28T00:24:13.516+05:30// ஆனால் இன்னொரு சிறிய ஓட்டல் இரவு மட்டுமே திறப்பா...// ஆனால் இன்னொரு சிறிய ஓட்டல் இரவு மட்டுமே திறப்பார்கள் //

அந்த ஓட்டலின் பெயர் - "வாத்தியார் கடை"
Its in S.P. Koil street near R.T. Velu studio.V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-78084386783632391702014-08-27T13:54:41.622+05:302014-08-27T13:54:41.622+05:30கண்டிப்பாக முயற்சி செய்யலாம் நீங்கள், அதுவும் இந்த...கண்டிப்பாக முயற்சி செய்யலாம் நீங்கள், அதுவும் இந்த கொத்சு நிச்சயம் ட்ரை செய்துவிட்டு சொல்லுங்களேன் ! நன்றி !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-59677275414187458162014-08-27T13:53:57.921+05:302014-08-27T13:53:57.921+05:30நன்றி அதிதி..... உங்களை போன்றவர்களுக்கு உபயோகம் ஆக...நன்றி அதிதி..... உங்களை போன்றவர்களுக்கு உபயோகம் ஆகும் என்றுதானே சொல்கிறேன், அதில் கொஞ்சம் கூட குறைய இருக்கலாம் !! :-)
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-67119082016578041142014-08-27T13:52:55.286+05:302014-08-27T13:52:55.286+05:30அஹா, அப்படியா ! அது எங்கே கிடைக்கும் என்று சொல்லுங...அஹா, அப்படியா ! அது எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்களேன்..... வீட்டில் செய்து தரவும் சொல்லி இருக்கிறேன் !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-39286159799352790362014-08-27T13:52:21.475+05:302014-08-27T13:52:21.475+05:30நினைவுகள் எப்போதுமே சுவையானவையும், சுகமானதும் கூட....நினைவுகள் எப்போதுமே சுவையானவையும், சுகமானதும் கூட...... இந்த பதிவு அதை கிளப்பிவிட்டதுதான் இதன் வெற்றி என்று சொல்லலாம். நீங்கள் கொடுத்த தகவல்களுக்கு நன்றி, அடுத்த முறை செல்லும்போது உபயோகப்படும் ! நன்றி !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-27898855544378271372014-08-26T16:42:34.988+05:302014-08-26T16:42:34.988+05:30Kathirikkaa nan saptadhe kedaiyadhu.. But neenga s...Kathirikkaa nan saptadhe kedaiyadhu.. But neenga sollumbothu, dhaiyiriyama sappittu pakkalam pola..கீதா லட்சுமிhttps://www.blogger.com/profile/07373227426854830280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-74363343854960265902014-08-26T10:50:45.166+05:302014-08-26T10:50:45.166+05:30"ஒரு நிறம் வரும் பாருங்கள், அது கண்களுக்கு......"ஒரு நிறம் வரும் பாருங்கள், அது கண்களுக்கு..... அடுத்து வரும் வாசனை என்பது மூக்கிற்கு, அதை கொஞ்சம் உள்ளம்கையில் ஏந்தி நுனி நாக்கினில் கொஞ்சமே கொஞ்சம் நக்க, நாக்கு வேர்க்க ஆரம்பிக்கும் பாருங்கள், அடுத்த முறை கொஞ்சம் வாயில் எடுத்து போட அது எச்சிலில் வழுக்கி கொண்டு போகும் சத்தம் என்பது உங்கள் காதுகளுக்கு !! "

Mudiyalai sir! intha vishayam brinjal ku theriyuma??? sappaadu patri eluthum pothu oru thani flavour vanthuduthu! neenga sapdunga sir! :D athithinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-6056122615221404592014-08-25T21:09:53.111+05:302014-08-25T21:09:53.111+05:30கத்திரிகாய் கொஸ்து விட. பூசணிகாய்கொஸ்து அருமையாக ...கத்திரிகாய் கொஸ்து விட. பூசணிகாய்கொஸ்து அருமையாக இருக்கும்

Anonymoushttps://www.blogger.com/profile/16065319496311880312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-49565408338577418082014-08-25T20:59:49.235+05:302014-08-25T20:59:49.235+05:30சில நினைவுகள்
6 வருடம் அந்த ஊரில் இருந்தும் இந்த...சில நினைவுகள்

6 வருடம் அந்த ஊரில் இருந்தும் இந்த ஹோடெல் பற்றி கேள்வி பட்டது கூட கிடையாது.
அது ஒரு காலம். அப்போது ஹாஸ்டல் மெஸ்ஸில் தயிர் சாதமே தேவாமிர்தம் போல இருக்கும். (இதை படிக்கும் போது மண்டைஆட்டும் கெழடுகளே அதற்கு ப்ரூஃப்).
மூர்த்தி கபே தவிர, நான்வெஜ் சாப்பிட தெற்கு ரத வீதியில் பாண்டியன் மெஸ் நம்பி செல்லலாம். அரசாங்க ஊழியர்கள் அங்கே தான் மதிய சப்பாட்டிற்கு கணக்கு வைத்திருப்பர்.
இரவு ஏறால், மீன் நான் வெஜ் சாப்பாடு சாப்பிட மேற்கு ரத வீதியில் கஞ்சி தொட்டி ஸ்டாப் அருகே கோமள விளாசோ, மங்கள விலாசோ இருந்தது.
இது தவிர நகர் முழுக்க இருந்த பல மெஸ்களில் (90% மட்டம்) வெல்லபிறந்தான் தெருவில் நாடார் மெஸ் மதியம் நான்வெஜ் சாப்பிட அருமையான இடம். குடித்தவருக்கு அவர் கண்டிப்பாக அனுமதி மறுத்தால், பலரும் அந்த மெஸ்சை பற்றி பேசவே இல்லை. இப்போது அவருக்கு வயசாகி சென்ற வருடம் மகன்கள் அவரை ரோட்டில் அனாதையாக விட்டதால், இன்று அந்த மெஸ் எந்த நிலையில் உள்ளதோ.
போகவே கூடாத இடம் Double A மெஸ். சிக்கென் என்று சொல்லி கொக்கு கறி விற்றவர்கள். பரோட்டா போடும் போது சட்டியில் கருகும், உதிரும் துண்டுகளை மட்டும் வைத்தே முட்டை பரோட்டா போட்டு கல்லா கட்டிய கண்ணியர்கள்.
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-18789752895930699602014-08-25T15:26:36.216+05:302014-08-25T15:26:36.216+05:30நீங்கள் கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்க வேண்டிய ...நீங்கள் கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்க வேண்டிய ஒன்று, மிஸ் செய்யாதீர்கள் மேடம் !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-55030910547310382132014-08-25T15:19:48.931+05:302014-08-25T15:19:48.931+05:30கொத்ஸ்ஸை நான் மதிச்சதே இல்லை. இனிமேல் ட்ரை செய்கிற...கொத்ஸ்ஸை நான் மதிச்சதே இல்லை. இனிமேல் ட்ரை செய்கிறேன்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-84665576450615037512014-08-25T14:24:03.332+05:302014-08-25T14:24:03.332+05:30தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம் !...தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம் !! நீங்கள் தோசை பற்றி போட்ட பதிவுகள் ஒவ்வொன்றும் எச்சில் வரவழைத்தன, நானும் ஒரு தோசை பிரியனே, இன்னும் நிறைய தகவல்கள் இருக்கின்றன, ஒரு முறை எழுதி தருகிறேனே........ நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், ஒரு முறை சந்திப்போமே தோசையோடு :-)
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-83886658452069425862014-08-25T14:22:01.274+05:302014-08-25T14:22:01.274+05:30ஹா ஹா ஹா, உங்களது டர்ன் வரும்போது எனக்கும் சொல்லுங...ஹா ஹா ஹா, உங்களது டர்ன் வரும்போது எனக்கும் சொல்லுங்களேன், சேர்ந்தே போகலாம் !! நன்றி !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-79830322511683559512014-08-25T14:20:58.033+05:302014-08-25T14:20:58.033+05:30கண்டிப்பாக அடுத்த முறை செல்லும்போது வாங்கி சாப்பிட...கண்டிப்பாக அடுத்த முறை செல்லும்போது வாங்கி சாப்பிடுங்கள் சார், என்ன இருந்தாலும் அம்மாவின் சமையல் அருமைதானே !! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-20918141715435202062014-08-25T14:19:57.055+05:302014-08-25T14:19:57.055+05:30ஆஹா, நல்ல தகவலா இருக்கே..... அடுத்த முறை செல்லும்...ஆஹா, நல்ல தகவலா இருக்கே..... அடுத்த முறை செல்லும்போது ஜமாய்துவிடுவோம் ! அடுத்து கோயம்பதூரில் இது போல போகலாம் வரீங்களா !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-39769493644913849742014-08-25T14:18:48.324+05:302014-08-25T14:18:48.324+05:30Thank you very much friend, I liked your comments ...Thank you very much friend, I liked your comments :-). The address is available in the google maps, also it is very easy to find it, go the Chidambaram temple, take the left in front of temple and take the second right, then you can find the street and anybody can help you ! Thanks for the mouth watering receipie... Don't forget to mail me your tasty comments once you tried it !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-56215498811033022972014-08-25T14:16:42.563+05:302014-08-25T14:16:42.563+05:30ஹா ஹா ஹா, என்ன சொன்னீங்க ஏவ்வ்வ், இட்லியா அது வைத்...ஹா ஹா ஹா, என்ன சொன்னீங்க ஏவ்வ்வ், இட்லியா அது வைத்த நொடியிலேயே காலியாகிடுச்சே சார்...... தங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார் !
Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-84052298250111998842014-08-25T12:19:53.075+05:302014-08-25T12:19:53.075+05:30சுவையான அறிமுகம். அதென்ன இரண்டு இட்லியும் ஒன்று சி...சுவையான அறிமுகம். அதென்ன இரண்டு இட்லியும் ஒன்று சிறிசாகவும், இன்னொன்று பெரிசாகவும் இருக்கு? ஆடை கூட கலர் சுண்டி இழுக்கிறது. கொத்ஸு செய்து பார்க்க வேண்டும். எங்கள் தோசை புராணம் பதிவில் எங்கள் ப்ளாக்குக்கு ஏதோ எழுதித் தருகிறேன் என்றீர்கள். எழுதித் தந்தால் நாங்கள் போடத் தயார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-86632091859727991612014-08-25T12:03:59.282+05:302014-08-25T12:03:59.282+05:30wait for my turn to eat kothsuwait for my turn to eat kothsuBabu (பாபு நடராஜன்}https://www.blogger.com/profile/01904596108631320435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-50955744144771721382014-08-25T11:31:45.118+05:302014-08-25T11:31:45.118+05:30வணக்கம் சார். பலமுறை அங்கு சாப்பிட்டு உள்ளேன். கத்...வணக்கம் சார். பலமுறை அங்கு சாப்பிட்டு உள்ளேன். கத்திரக்காய் கொஸ்து கேட்டது இல்லை இனி கேட்கவேண்டும். உடுப்பி கிருஷ்ணாவிலாஸ் கோட்டலுக்கு செல்வதே அந்த பொங்கல் ஸ்பெஷலுக்குதான். அம்மா செய்து தரும் கத்திரிக்காய் கொஸ்தும் இட்லியும் நெஞ்சில் இனிக்கிறது. திருப்புகழ்https://www.blogger.com/profile/04331119696727665375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-522603826780183772014-08-25T10:46:52.148+05:302014-08-25T10:46:52.148+05:30இந்த ஹோட்டலை மிஸ் செய்து விட்டேன். ஆனால் இன்னொரு ச...இந்த ஹோட்டலை மிஸ் செய்து விட்டேன். ஆனால் இன்னொரு சிறிய ஓட்டல் இரவு மட்டுமே திறப்பார்கள். அங்கேயும் இட்லி, கொத்சு சூப்பராக இருக்கும்.நான் வெஜ் ப்ரியர்களுக்கு சிதம்பரத்தில் மூர்த்தி பரோட்டா கடை சூப்பர் விருந்தளிக்கும்.
உலகசினிமா ரசிகன்https://www.blogger.com/profile/02053048167406793342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-34747803537867577842014-08-25T09:23:07.510+05:302014-08-25T09:23:07.510+05:30என்ன சார், இட்லி சாப்பிட்டேன்ங்கிறீங்க, இலைல அடைதா...என்ன சார், இட்லி சாப்பிட்டேன்ங்கிறீங்க, இலைல அடைதான் இருக்கு ? இட்லி எங்கே வயித்துக்குள்ள இருக்குதோ ?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com